முடி உதிர்வை தடுக்க உதவும் சிறந்த வைத்தியம்

முடி உடைதல் இன்று இளம் வயது பெண்கள் சத்திக்கும் முக்கிய பிரச்சினையாகும். முடி உடைதலுக்கு கூந்தல் வறட்சி, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துதல், பொடுகுத் தொல்லை, உடல் நல பிரச்சனைகள், கூந்தலுக்கு போதிய போஷாக்கு இல்லாமல் இருத்தல் போன்றவை மிக முக்கியமான காரணமாக அமைகிறது. இதை ஈடு செய்ய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். ​முடி உடைவதை தடுக்க க்ரீன் டீ தேவைப்படும் பொருட்கள் க்ரீன் டீ – 1/2 தேக்கரண்டி தேங்காயெண்ணெய் – 1 தேக்கரண்டி … Continue reading முடி உதிர்வை தடுக்க உதவும் சிறந்த வைத்தியம்